|
| |
|
|
| |
Athletics |
|
| |
 |
2008 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் கால் இறுதிவரை முன்னேறிய 19 வயதுப் பிரிவு உதைபந்தாட்ட அணி மேலும்... |
|
|
|
| |
Publications |
|
| |
 |
அருணோதயம் 2008 மேலும்... |
|
| |
|
|
News & Events |
|
|
 |
|
|
|
மீண்டும் லண்டனில் அருணோதயம்
அருணோதயக் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கம் கல்லூரி வளர்ச்சிக்காக
வருடம் தோறும் நடாத்த திட்டமிட்ட அருணோதயம் கலை நிகழ்வு எதிர்வரும்
செப்ரெம்பர் 29 ம் திகதி அதே மண்டபத்தில் மீண்டும்... தென்னிந்திய
பாடகர் மதுபாகிருஸ்ணண் மற்றும் பலர் கலந்து கொள்ளும் இசை மழை.. நனைய
காத்திருங்கள்... |
|
|
|
|
பிரான்சிலும் பழைய மாணவர்....
அருணோதயக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்துக்கான வெளிநாட்டுக்
கிளைகளில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டிலும் பழைய மாணவர் சங்கம்
ஆரம்பிக்கப்டவுள்ளது. அதற்கான அங்குரார்ப்பண கூட்டம் எதிர்வரும்
20.05.2012
ஞாயிற்றுக்கிழமை
DEVI MAHAL No:246 Avenue President Wilson , 93210 Plain Saint_ Denis
எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.
எனவே இக் கூட்டத்தில் பிரான்ஸ் நாட்டிலுள்ள அனைத்து பழைய மாணவர்களையும்
கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கத்தின் அனைத்துலக இணைப்பாளர்
திரு.செல்லையா சிறிகாந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். நிகழ்வு பற்றிய
மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள்... நந்தன்-0668356210 மற்றும்
சிறிக்காந்தன-00447525740166 |
|
|
|
|
|
அருணோதயக்கல்லூரி மாணவர்கள் 2011 க.பொ.சாதாரண தரப் பரீட்சையில் மிகவும் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இம்முறை 6 பாடங்களில் 100% சித்தியும் கணிதபாடத்தில் 92% சித்தியும் விஞ்ஞான பாடத்தில் 84% சித்தியும் ஆங்கில பாடத்தில்; 64% சித்தியும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.மேலும்... |
| க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் - 2011... |
|
|
|
July-2011 நடைபெற்று முடிவடைந்த வடமாகாண பாடசாலைகளுக கிடையிலான விளையாட்டுப் போட்டியில் எமது பாடசாலை பல்வேறு சாதனைகளைப் புரிந்து பெருமை சேர்த்துள்ளது. மேலும்... |
|
|
|
|
யா/அருணோதயாக் கல்லூரியின் எதிர்கால வளர்ச்சிக்கான நிதி சேகரிப்புத்
திட்டம் (உறுதிப் பத்திரம்)
யா/அருணோதயக்கல்லூரியின் நிதி சேகரிப்புத் திட்டத்திற்கான
விண்ணப்பப்படிவம் |
|
|
|
கல்லூரியின் வளப் பற்றாக்குறைகளை நிவிர்த்தி செய்வதற்கு அருணோதயக்கல்லூரி பழைய மாணவர்களிடம் உதவிகளை எதிர்பார்க்கின்றது.
அருணோதயக்கல்லூரி தற்போது கல்வி, விளையாட்டுத் துறைகளில் துரித வளர்ச்சிகண்டு வருகின்றது.1960களில் இருந்த விஞ்ஞான கணிதப்பிரிவுகள் பல்வேறு காரணங்களால் 1980களில் எமது பாடசாலையில் இல்லாமல் போனமை அளவையூரினைச் சேர்ந்த பல்வேறு மக்களையும் பழையமாணவர்களையும் கவலையில் ஆழ்த்தியது. மேலும்... [இணைப்பு]
|
|
|
|
| அருணோதயக்கல்லூரியின் நிதி சேகரிப்புத் திட்டத்திற்குப் பங்களிப்புச் செய்வோர் |
| |
வழங்குபவர் |
ஞாபகார்த்தமாக |
தொகை(ரூபா) |
| 1 |
நன்னித்தம்பி வரோபன் |
நன்னித்தம்பி ( தந்தை) |
100,000 |
| 2 |
|
|
|
|
|